இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து வரும் நிலையில் இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பலம்பெற்று வருகிறது. சமீபத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்று ரஷ்ய அதிபர் புடினையும், மாஸ்கோவில் பல உயர் தலைவர்களையும் சந்தித்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா […]
