சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2மணி வரை 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ படம் , ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த […]
