இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை விமர்சித்து தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதிவிட்டுள்ளார். பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் என்ற ஹேஷ்டாக் உடன் ராஜபவனின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது : “இன்று ‘ஆகஸ்ட் 14’ – பாரதம் தனது 5,000 […]
