ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! எந்த தேதியில் நடக்கிறது? முழு விவரம்!

TNTET Exam 2025 Date Changed : ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் TET தேர்வு, வரும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது தேதி மாற்றப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.