சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு, தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் சேர்ந்த 1090 பணியாளர்களுக்கு வீரதீர/சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் […]
