அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த போரை நிறுத்த அதிகாரிகள் மட்டத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். தவிர, ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரித்தார். இருந்தபோதும் டிரம்பின் எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு […]
