திண்டுக்கல் மக்களுக்கு ஏமாற்றம் – ஒரு திரையரங்கில் ஒரு திரையில் மட்டும் வெளியாகும் கூலி

Coolie Movie Update: திண்டுக்கல்லில் கூலி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஒரே ஒரு திரையரங்கில் உள்ள ஒரே ஒரு திரையில் மட்டுமே கூலி படம் முதல் காட்சி அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.