டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் 3000 ரூபாய்க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமுலாகிறது. இந்த திட்டத்தின்படி, தனியார் வாகனங்களுக்கு (பர்சனல் டிரான்ஸ்போர்ட் – சொந்த வாகனங்கள்) 200 கட்டணமில்லா பயணங்களும் வழங்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ […]
