இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 4 முதல் சில மணி நேரங்களுக்குள் வங்கி காசோலைகள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதற்கு இரண்டு வேலை நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய வழிமுறையின் கீழ், வங்கி வேலை நேரத்திற்குள் தொடர்ச்சியான செயல்முறைகள் மூலம் காசோலை பரிவர்த்தனை தீர்க்கப்படும், இதனால் வங்கி காசோலைகள் தீர்வு T+1 நாட்களில் இருந்து குறையும் என்று ஆர்.பி.ஐ. சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலை தீர்வு திறன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை […]
