சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II ஐ இணைக்கும் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ஸ்கைவாக் ஒன்றை 120 நாட்களில் கட்ட CMRL ₹8.12 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இது தடையற்ற, டிக்கெட் […]
