ஆசிரியர் தகுதி தேர்வு 2025 தேதி மாற்றம்! – விவரம்!

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வு நவம்பர் 15, 16ந்தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியமானது கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அன்றைய தினம்  கிறிஸ்தவ மக்கள் வழிபடும் கல்லறைத் திருநாளை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேதியை மாற்றக்கோரி,  முறையிட்டிருந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.