சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரத்தின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்’ பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது எனதமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் கடுமையாக குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்திற்கான அழைப்பு கொடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை அழைப்பை தமிழ்நாடு அரசு மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை சார்பில் வெளியாகியுள்ள […]
