தூய்மை பணியாளர் விவகாரம்: "திமுக கூட்டணியை சிலர் உடைக்க பார்க்கிறார்கள்" – திருமாவளவன்!

தூய்மை பணியாளர்கள் பிரச்சனையை வைத்து திமுக. கூட்டணியை சிலர் உடைக்க முயற்சிக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.