Mrunal Thakur Body Shaming Apology : நடிகை மிருணாள் தாகூர், பிரபல நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் பெரிதாக வைரலானது. இந்த நிலையில், அவர் அது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
