டெல்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய காவி நிற தலைப்பாகையை அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசியலமைப்பு சட்டம் தான் தேசத்திற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது என்று கூறினார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், 21 குண்டுகள் […]
