Independence Day 2025: 79வது சுதந்திர தின விழா…. கருப்பொருள், முக்கியத்துவம், வரலாறு

Independence Day 2025: இன்று டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுவார்.  இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’ ஆகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.