சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், அடுத்து, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தலைமைச் செயலக அதிகாரிகள், அங்குள்ள ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு போட்ட நிலையில், தலைமைச்செயலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது, அப்போதைய தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ் […]
