வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் X 125 மோட்டார்சைக்கிளில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் நவீனத்துவமான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு புதிய நிறங்களை கொண்டதாக அமைந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. வழக்கமான 125சிசி கிளாமர் பைக்கிலிருந்து மாறுபட்ட பிரீமியம் வசதிகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளதால் மிக நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்கும், அதே வேளையில் ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் […]
