IB Security Assistant Recruitment 2025: புலனாய்வுப் பணியகத்தின் (IB) துணை புலனாய்வுப் பணியகத்தில் (SIB) காலியாக உள்ள 4987 பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணபிக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
