ஒடிசாவில் இத்தனை மெட்ரிக் டன் தங்கம் புதைந்து இருக்கா… இது ஏன் ரொம்ப முக்கியம்?

Gold Jackpot For India: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெரிய தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு நாட்டின் சுரங்கத் துறைக்கு மற்றும் பொருளாதாரத்திற்கு வருங்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.