டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு CEC ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அல்லது கருத்துக்களை திரும்பப் பெறவும் என கூறிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்குதிருட்டு என எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி […]
