டெல்லி: இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார். ரெட்டி தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்பதால், ஆந்திர மாநில […]
