எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தம், உரம் உட்பட அரிய மண் தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான தடையை நீக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தி எக்னாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்று கூறப்படுகின்றது. விவாதங்களை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, பெய்ஜிங் உர […]
