காலில் விழுந்த இந்து… கர்ணா செய்தது என்ன? – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்!

Indhu Falls At Karna Feet: சின்னஞ்சிறு கிளியே சீரியலில் பரபரப்பை கூட்டும் திருப்பங்கள் தொடர்கின்றன. இன்றைய எபிசோடில் இந்து, கர்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி முக்கியமாக அமைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.