நீண்ட நாள் கோரிக்கை.. வருகிறது புதிய ஆன்லைன் கேமிங் சட்டம் -மோடி அமைச்சரவை ஒப்புதல்!

Online Gaming Bill: வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறையை தடுக்க முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.