இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 2023 முதல் தற்பொழுது வரை கடந்த 28 மாதங்களில் சுமார் 5,00,000 கூடுதலான உற்பத்தி செய்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸின் விற்பனை எண்ணிக்கை மிக விரைவாக 1,00,000 கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு […]
