What Is The Rule Of Online Gaming Bill: ஆன்லைன் கேம் ஒழுங்குபடுத்தும் புதிய மசோதா மூலம் சர்ச்சைக்குரிய பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் தொடர்பான விதிகளை கடுமையாக்கி உள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் ஆன்லைன் கேம் ஒழுங்குபடுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
