டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் ஒருவர் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இன்று காலை தனது வீட்டில் நடைபெற்ற ஜன் சன்வாய் நிகழ்வின் போது டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. முதல்வர் ரேகா குப்தா பொதுமக்களை சந்தித்த்து வந்தபோது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து […]
