Joy Crizildaa Revenge Recent Post Madhampatty Rangaraj : பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவதாக திருமணம் செய்தவர் ஜாய் கிரிஸில்டா. இவர் செய்யும் விஷயங்கள், மாதம்பட்டி ரங்கராஜை பழிவாங்குவது போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
