ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் X 125 மாடலில் மிக நவீனத்துவமான க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ரைடிங் மோடுகள், டிஎஃப்டி கிளஸ்ட்டர் என பலவற்றை பெற்று போட்டியாளர்களான ஹோண்டா SP125, பல்சர் N125, மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர மற்ற 125சிசி போட்டியாளர்களான ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி போன்ற மாடல்கள் ரூ.85,000 முதல் ரூ.1,00,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் அமைந்துள்ளது. சற்று கூடுதலான […]
