சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மோதல் காரணமாக சர்ச்சை ஊஎற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல […]
