சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும் சம்பளத்தில் எத்த குறைப்பும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து கழகங்களிலும் ஒப்பந்த முறையில் பணி நியமனம் மற்றும், தற்போதைய மின்சார […]
