பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! சுவையான காலை உணவு இனி இவர்களுக்கும் கிடைக்கும்

Tamil Nadu Breakfast Scheme : தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்புறங்களிலும் ஆகஸ்டு 26 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.