Stray Dogs Verdict: டெல்லி-என்சிஆர் தெருக்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. டெல்லி மற்றும் அதனைச்சுற்றி பிடிக்கப்பட்ட தெருநாய்களை கருத்தடை செய்து விடுவிக்க வேண்டும். மேலும் ரேபிசால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை விடுவிக்கக்கூடாது என உத்தரவு.
