டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் வெற்றியை தொடர்ந்து குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை ஆர்பிட்டர் என்ற பெயரில் விற்பனைக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை ஐக்யூப் மாடலில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீசரில் ‘O’ என்ற எழுத்துடன் அமைந்துள்ள நிலையில் Get Ready For AN Electrified Ride என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மற்றபடி டிசைன் தொடர்பான எந்த விபரமும் கிடைக்கவில்லை. குறிப்பாக வரவுள்ள […]
