டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை தெருக்களில் இருந்து அகற்றி காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளனர். முன்னதாக, டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் […]
