பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன், ரோமை தளமாகக் கொண்ட ஐபிசி குழுவின் அறிக்கையைக் கடுமையாக சாடியது, காசாவில் பஞ்சம் நிலவுவதாக கூறியுள்ள ஐ.நா., 500,000 மக்கள் “பேரழிவு” பசியை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். மேற்கு ஆசியாவில் பஞ்சம் எனபது இதுவே முதல் முறை என்றும், “இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக” இந்த பஞ்சம் ஏற்படுத்தப்பட்டதாக ஐ.நா […]
