சென்னை; சென்னையில் போதை பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும், போதை பொருட்கள் விற்பனை செய்வதில் அரசியல் கட்சிகளே ஈடுபட்டுவருவதால், அவர்களை கைது செய்ய காவல்துறை தயங்கி வருகிறது. இதனால், போதை […]
