சென்னை: பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ந்தேதி ராகுலுடன் ஸ்டாலினும் யாத்திரையில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் அகதிகள் வாக்குரிமை உள்பட சுமார் 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டு உள்ளனர். விடுபட்ட வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் பெயரை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘வாக்காளர் அதிகார் யாத்திரை’ என்ற […]
