கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்ரமசிங்கே அதிபராக இருந்தபோது, அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை பிரதமராக 1993 முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் 5 முறை பதவி வகித்தவர் ரணில் விக்ரமசிங்கே. மேலும் இவர் அதிபராக 2022-ம் […]
