சென்னை: மத்தியஅரசு கொண்டு வர முயற்சிக்கும், 130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு குமரியில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த மாநாடு செப்டம்பர் 7ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய வாக்காளர் சீர்திருத்தம் , அதைத்தொடர்ந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில்,. நீக்கம் மற்றும், […]
