2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ரெனால்ட் கிகர் மாடலில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், புதிய நிறம் மற்றும் இன்டீரியிரில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை வண்ணங்களை பெற்று பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகளை கொண்டு விற்பனைக்கு ரூ.6,29,995 முதல் ரூ.11,26,995 வரை நிர்ணயம் (எக்ஸ்-ஷோரூம்) செய்யப்பட்டுள்ளது. முந்தைய வேரியண்டுகளின் பெயரை மாற்றி ட்ரைபர் போல  Authentic, Evolution, Techno மற்றும் Emotion என எளிமைப்படுத்தப்பட்டு வெளிப்புறத்தில் புதிய பச்சை நிறத்தை பெற்று கவர்ந்திழுக்கின்றது. மற்றபடி, இன்டர்லாக்கு டைமண்ட் ரெனால்ட் லோகோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.