சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு, கடந்த ஆண்டைவிட ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான நிரப்பப்படாத இடங்களை, ஆதிதிராவிடர் பிரிவினருக்கு மாற்றி அளிப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல்படிப்பிற்கான மூன்று கட்ட கலந்தாய்வு ஏற்கனவே […]
