சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம் திறப்பு, பள்ளிகல்வித்துறை கட்டிங்கள் திறந்து வைத்தார்.. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, உயர்கல்வித் துறை சார்பில் 51 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள […]
