ரவி மோகனுக்கு புது ஆப்பு! வீட்டை தேடி வந்த வினை..என்ன தெரியுமா?

Actor Ravi Mohan Receives Legal Notice : பிரபல நடிகர் ரவி மோகனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இவர் சமீபத்தில் தனது காதலி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டிற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.