சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எண்ணை கிணறுகள் எரிவாயுக்காக சுமார் 3,000 மீட்டர் ஆழம் […]
