வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த ‘சன்’ ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல […]
