குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அனந்த் அம்பானியின் கருத்துருவில் உருவான விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாரா மீது எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குதல், சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளை தவறாக நடத்துதல், நிதி முறைகேடுகள், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கறிஞர் ஜெயா சுகின் தாக்கல் செய்த […]
