கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட, எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர்ஏறி குதித்து தப்படியோடிய நிலையில், அவரை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரட்டிச்சென்று கைது செய்தனர். வயக்காட்டில் அவர் வீசி எறிந்த அவரது போனும் மீட்கப்பட்டது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த ஊழல் தொடா்பாக […]
