நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

மஹிந்திராவின் தார் ராக்ஸ் 5 டோர் வெற்றியை தொடர்ந்து 3 டோர் கொண்ட தார் காரில் பல்வேறு அம்சங்களை பிரீமியம் சார்ந்தவையாக மேம்படுத்துவதுடன் தொடர்ந்து ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் டீசல் , 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என மூன்றும் கிடைக்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.